உணர்வுகள் ஆயிரம் கூடிய உன் கயல்விழிகள்
பல கதைகள் கூறிச் சென்றன
குயில்கள் வெட்கி குனியும் உன் இனிய குரல்
உசுப்பேத்திவிட்டன
தூரிகை பிடித்து பல வண்ணம் தீட்டிய உன் விரல்கள்
என் கைகளில் கஜுராஹொ சிற்பங்களும் தீட்டின
உன் கைபேசி மின்னஞ்சல்கள்
என் உறக்கத்தை கலைத்தன
ஏய் பெண்ணே!
இங்ஙனம் அன்பு இம்சைகள் தொடுக்கும் நீ
உன்னை எப்போழுது "முழுமையாக" கொடுக்கபோகிறாய்?
Showing posts with label பெண்ணின் ஸ்பரிசம். Show all posts
Showing posts with label பெண்ணின் ஸ்பரிசம். Show all posts
Tuesday, February 10, 2009
Subscribe to:
Posts (Atom)
